உலக செய்திகள்


ஹபீஸ் சயீத்தை அணுக ஐ.நா. பொருளாதார தடை குழுவை அனுமதிக்க மாட்டோம் பாகிஸ்தான் சொல்கிறது

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை அணுக ஐ.நா. பொருளாதார தடை குழுவை அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் கூறிஉள்ளது. #HafizSaeed #Pakistan


தீவிரவாதத்தை விட ரஷ்யாவும், சீனாவும் தான் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன- பென்டகன்

ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் தங்களின் வீட்டோ அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக, அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.#USMilitary #Pentagon

பாகிஸ்தானில் போலி என்கவுண்டரில் நடிகர் சுட்டு கொலை; போலீஸ் சூப்பிரெண்டு சஸ்பெண்டு

பாகிஸ்தானில் வளர்ந்து வரும் நடிகரை போலி என்கவுண்டரில் சுட்டு கொன்ற காவல் துறை உயரதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். #Karachi

பாகிஸ்தானில் முஸ்லீம் செமினரியில் இருந்து தப்பியோட முயன்ற 8 வயது மாணவன் அடித்து கொலை

பாகிஸ்தானில் மத கல்வி அளிக்கும் பள்ளி கூடம் ஒன்றில் இருந்து தப்பியோட முயன்ற 8 வயது மாணவனை அடித்து கொன்ற மதகுரு கைது செய்யப்பட்டு உள்ளார். #Karachi

தாய்லாந்து நாட்டில் வெடி குண்டு தாக்குதல்: 3 பேர் பலி, 22 பேர் காயம்

தாய்லாந்து நாட்டில் வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் 3 பேர் பலியாகினர். 22 பேர் காயம் அடைந்தனர். #Thailand | #bombblast

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஓட்டலில் துப்பாக்கிச்சூடு; 18 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஓட்டலில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். #Afghanistan

சிரியாவில் நடந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 7 பேர் உள்பட 10 பேர் சாவு

சிரியாவின் வடக்கு பகுதியில், அலெப்போ மாகாணத்தில் குர்து இன போராளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஆப்ரின் பிராந்தியத்தில் துருக்கி படைகள் நேற்று முன்தினம் கடுமையான வான் தாக்குதல்கள் நடத்தின. tamilnews

ஆப்கானிஸ்தான் ஒட்டலில் பயங்கரவாதிகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஓட்டலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்தது. #Kabul #Taliban

பயங்கரவாதத்தை விட ரஷியா, சீனாவே அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பிரச்சனையாகும் - பெண்டகன்

பயங்கரவாதத்தை விட ரஷியா, சீனாவே அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பிரச்சனையாகும் என பெண்டகன் கூறிஉள்ளது. #Pentagon #China #Russia

ஆப்கான் இன்டர்கான்டினென்டல் ஓட்டல் தாக்குதலுக்கு தலிபான் பொறுப்பு ஏற்பு, பாகிஸ்தான் கண்டனம்

காபூல் ஓட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு கூறிஉள்ளது. #Taliban #Pakistan #IntercontinentalAttack #Afganistan

மேலும் உலக செய்திகள்

5

News

1/23/2018 6:52:06 PM

http://www.dailythanthi.com/News/World/2