பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டம் தொடரும் என தூய்மைபணியாளர்கள் அறிவிப்பு
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தூய்மை பணியாளர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
2026 இல் மீண்டும் நாம் ஆட்சியமைக்க களம் தயாராகிவிட்டது - மு.க.ஸ்டாலின் பேச்சு

நானும் ஓய்வெடுக்கப் போவதில்லை. உங்களையும் ஓய்வெடுக்க அனுமதிப்பதில்லை என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கவர்னர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு: நெல்லையில் பரபரப்பு

கவர்னர் ஆர்.என்.ரவியை புறக்கணித்து, துணைவேந்தரிடம் மாணவி பட்டத்தைப் பெற்றுக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தூய்மை பணியாளர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
திருப்பதி கோவிலுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்க நகையை நன்கொடையாக வழங்கிய பக்தர்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோயில் உண்டியல்களில் காணிக்கையாக பணம் மற்றும் தங்கத்திலான பொருட்களை செலுத்துவார்கள்.
கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு - முத்தரசன்
தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவ வேண்டிய கவர்னர், அதற்கு தக்கபடி ஒரு நாளும் நடந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
போலீஸ் என்று கூறி சிறுமியை அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை - இருவர் கைது
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் தங்கை, பைக்கில் இருந்து குதித்து உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார்.