"எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் 'குட் பை' சொல்லப் போறாங்க.." - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புதிய 8 புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
"எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் 'குட் பை' சொல்லப் போறாங்க.." - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புதிய 8 புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
மக்களின் தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
திமுக ஆட்சியில், தமிழ்நாட்டு மக்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
வெடிகுண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 2 முக்கிய குற்றவாளிகள் பற்றி திடுக்கிடும் தகவல்கள்
வெடிகுண்டு வழக்குகளில் கைதான முக்கிய குற்றவாளிகளான அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோர் பற்றியும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: திமுக தோல்வி பயத்தின் வெளிப்பாடு - அன்புமணி ராமதாஸ்
விளம்பரத்திற்காக மட்டும் அறிவிப்புகளை வெளியிட்டால், அது மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
அமெரிக்காவில் கனமழை; மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் புகுந்த வெள்ளம்
அமெரிக்காவில் கனமழையால் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.