போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தூய்மை பணியாளர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
2026 இல் மீண்டும் நாம் ஆட்சியமைக்க களம் தயாராகிவிட்டது - மு.க.ஸ்டாலின் பேச்சு

நானும் ஓய்வெடுக்கப் போவதில்லை. உங்களையும் ஓய்வெடுக்க அனுமதிப்பதில்லை என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கவர்னர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு: நெல்லையில் பரபரப்பு

கவர்னர் ஆர்.என்.ரவியை புறக்கணித்து, துணைவேந்தரிடம் மாணவி பட்டத்தைப் பெற்றுக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீஸ் என்று கூறி சிறுமியை அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை - இருவர் கைது

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் தங்கை, பைக்கில் இருந்து குதித்து உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தூய்மை பணியாளர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
ஏழை குழந்தைகளை அவமதித்த கல்வித்துறை உயரதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி
மாணவர்களையும், பெற்றோரையும் இழிவு படுத்தும் வகையில் கல்வி அதிகாரி பேசியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
சமூக வலைதளத்தில் அதிக பாலோவர்ஸ்... டாப் 5 பாலிவுட் நடிகைகள் இவர்கள்தான்!
இவர்கள் அனைவரும் மில்லியன் கணக்கில் பாலோவர்ஸ்களைக் கொண்டுள்ளனர்
அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையும் - எடப்பாடி பழனிசாமி
இது சுதந்திர நாடு யார் வேண்டுமானாலும், எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.