தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்; அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
இனி முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில்தான் பங்கேற்போம் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அம்பேத்கரின் தமிழாக்கங்கள் 17 தொகுதிகளை வெளியிட்டார் அமைச்சர் சாமிநாதன்

இரண்டாம் கட்டமாக 17 தொகுதிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று வெளியிட்டார்.
தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்; அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
இனி முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில்தான் பங்கேற்போம் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
என் படத்தை பயன்படுத்த யார் உரிமை கொடுத்தது - பிரியங்காவுக்கு பீகார் பெண் கேள்வி

எனது முகவரியை பிரியங்கா நாடு முழுவதும் வெளிப்படுத்தி எனக்கு தொல்லையை ஏற்படுத்தி இருக்கிறார் என்று பீகார் பெண் கோபமாக கூறியுள்ளார்.
நெல்லை ஆணவக்கொலை வழக்கு; கைதான சுர்ஜித் மற்றும் தந்தைக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
2 நாட்கள் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக் காவல் முடிவடைந்த நிலையில், இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஆடிக் கிருத்திகை: அரக்கோணம்- திருத்தணி இடையே சிறப்பு மெமு ரெயில் இயக்கம்
5 நாட்களுக்கு அரக்கோணம்-திருத்தணி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
ரஜினிக்கு வாழ்த்து சொன்ன ''வார் 2'' நடிகர்
ரஜினியின் ''கூலி'' படமும் , ஹிருத்திக் ரோஷனின் ''வார் 2'' படமும் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது