திருமணத்தின் மீது எனக்கு ஆசையில்லை - நடிகை சதா

திருமணத்தின் மீது எனக்கு ஆசையில்லை - நடிகை சதா

41 வயதாகும் நடிகை சதா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.
22 Jun 2025 4:32 PM
தமிழ் படங்களில் ஆர்வம் காட்டும் திவ்யபாரதி- ரசிகர்கள் மகிழ்ச்சி

தமிழ் படங்களில் ஆர்வம் காட்டும் திவ்யபாரதி- ரசிகர்கள் மகிழ்ச்சி

திவ்யபாரதி, மீண்டும் தமிழ் சினிமாவில் ஆர்வம் காட்ட தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
22 Jun 2025 4:18 PM
வள்ளுவர் காற்றைப்போல் பொதுவானவர்; யாரும் சாயமடிக்க முடியாது - வைரமுத்து

வள்ளுவர் காற்றைப்போல் பொதுவானவர்; யாரும் சாயமடிக்க முடியாது - வைரமுத்து

‘வள்ளுவர் மறை - வைரமுத்து உரை' நூல் வருகிற ஜூலை 13-ந்தேதி வெளியிடப்படுகிறது.
22 Jun 2025 4:15 PM
அறிவான் படத்தின் ஆகாய வெண்ணிலாவே பாடல் வெளியீடு

"அறிவான்" படத்தின் "ஆகாய வெண்ணிலாவே" பாடல் வெளியீடு

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியிடம் பணியாற்றிய கார்த்திக் ராம் எரா ‘அறிவான்’ படத்திற்கு இசையமைத்துள்ளார்.
22 Jun 2025 4:12 PM
கமலின் அடுத்தப்பட இயக்குனர் இவரா?

கமலின் அடுத்தப்பட இயக்குனர் இவரா?

கமல்ஹாசனின் அடுத்தப்படத்தை வீர தீர சூரன் படம் இயக்குனர் இயக்க உள்ளார்.
22 Jun 2025 3:38 PM
25 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் ரீ-ரிலீஸாகும் சேது திரைப்படம்

25 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் ரீ-ரிலீஸாகும் 'சேது' திரைப்படம்

'சேது' திரைப்படம்தான் விக்ரமின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
22 Jun 2025 3:10 PM
சக்திமான் படம் குறித்து இயக்குனர் பசில் ஜோசப் கொடுத்த அப்டேட்

"சக்திமான்" படம் குறித்து இயக்குனர் பசில் ஜோசப் கொடுத்த அப்டேட்

‘சக்திமான்’ திரைப்படம் ரன்வீர் சிங் நடிப்பில் மட்டுமே உருவாகும் என்று இயக்குநர் பசில் ஜோசப் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
22 Jun 2025 3:09 PM
ஓஹோ எந்தன் பேபி படத்தின் டைட்டில் டிராக் ரிலீஸ் அப்டேட்

"ஓஹோ எந்தன் பேபி" படத்தின் டைட்டில் டிராக் ரிலீஸ் அப்டேட்

நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி நடித்துள்ள 'ஓஹோ எந்தன் பேபி'படம் வருகிற ஜூலை 11ம் தேதி வெளியாகிறது.
22 Jun 2025 2:54 PM
கோவை தமிழ் மிகவும் பிடிக்கும் - நடிகை கீர்த்தி ஷெட்டி

கோவை தமிழ் மிகவும் பிடிக்கும் - நடிகை கீர்த்தி ஷெட்டி

கோவையின் கலாசாரமும் பாரம்பரியமும், கோவையில் பேசப்படும் தமிழும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று நடிகை கீர்த்தி ஷெட்டி தெரிவித்துள்ளார்.
22 Jun 2025 2:31 PM
டி.என்.ஏ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு

"டி.என்.ஏ" படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு

அதர்வா, நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘டி.என்.ஏ’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
22 Jun 2025 2:16 PM
மதராஸி படத்தின் ஓ.டி.டி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

'மதராஸி' படத்தின் ஓ.டி.டி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘மதராஸி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது.
22 Jun 2025 2:00 PM
தேவயானி பிறந்தநாள்: சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த  3 பிஎச்கே படக்குழு

தேவயானி பிறந்தநாள்: சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த "3 பிஎச்கே" படக்குழு

சரத் குமார், தேவயானி, சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘3 பிஎச்கே’ படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது
22 Jun 2025 1:24 PM