சினிமா

சசிகுமாரின் “மை லார்ட்” படத்தின் 2வது பாடல் வெளியானது
ராஜுமுருகன் இயக்கத்தில் ‘மை லார்ட்’ படத்தில் சசிகுமார் நடித்துள்ளார்.
11 Dec 2025 9:25 PM IST
மோகன்லாலின் “விருஷபா” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அறிவிப்பு
நந்தா கிஷோர் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘விருஷபா’ படம் டிசம்பர் 25-ம் தேதி வெளியாகிறது.
11 Dec 2025 9:06 PM IST
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்திற்கு நினைவுப் பரிசு
ரஜினிகாந்திற்கு, 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
11 Dec 2025 8:57 PM IST
“படையப்பா” படம் குறித்த ரஜினியின் நேர்காணல் படப்பிடிப்பு வீடியோ வெளியீடு
ரஜினிகாந்த் , ரம்யா கிருஷ்ணன் நடித்த ‘படையப்பா’ திரைப்படம் இன்று ரீ-ரிலீஸானது.
11 Dec 2025 7:32 PM IST
“கராத்தே பாபு” படத்தின் டப்பிங் பணியில் ரவிமோகன்
நடிகர் ரவி மோகன் கணேஷ் பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
11 Dec 2025 6:51 PM IST
சண்முகபாண்டியனின் “கொம்புசீவி” படத்தின் டிரெய்லர் வெளியானது
சண்முக பாண்டியன் நடித்த ‘கொம்புசீவி’ படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகிறது.
11 Dec 2025 6:13 PM IST
நடிகர் ஷாமின் இசை ஆல்பம் வெளியீடு
‘வரும் வெற்றி’ இசை ஆல்பத்தை இயக்கியுள்ளதன் மூலம் இயக்குநராக நடிகர் ஷாம் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
11 Dec 2025 5:58 PM IST
“அஞ்சான்” படத்தை ரசிகர்களோடு பார்த்து ரசித்த நடிகர் சூர்யா
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்த ‘அஞ்சான்’ படம் கடந்த நவம்பர் 28ம் தேதி ரீ-ரிலீஸானது.
11 Dec 2025 5:26 PM IST
கார்த்தியின் “வா வாத்தியார்” படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு
நடிகர் கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
11 Dec 2025 4:53 PM IST
“கோல்டன் குளோப்” விருது வென்ற ஆலியா பட்
நடிகை ஆலியா பட்டிற்கு சவுதி அரேபியாவில் நடைபெற்ற செங்கடல் திரைப்பட விழாவில் கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது.
11 Dec 2025 3:47 PM IST
அனுபமாவின் “லாக்டவுன்” ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு
ஏஆர் ஜீவா இயக்கத்தில் அனுபமா நடித்த ‘லாக் டவுன்’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
11 Dec 2025 2:52 PM IST
தனுஷின் “தேரே இஷ்க் மெய்ன்”.. 13 நாட்களில் இத்தனை கோடி வசூலா?
தனுஷ், கிரித்தி சனோன் நடித்த ‘தேரே இஷ்க் மெய்ன்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
11 Dec 2025 2:23 PM IST









