சினிமா

'ஜனநாயகன் படத்திற்கு வெயிட்டிங்' - நடிகர் அருண் விஜய்
அருண் விஜய் தற்போது ‘ரெட்ட தல’ படத்தில் நடித்துள்ளார்.
22 Dec 2025 8:51 PM IST
கிறிஸ்டோபர் நோலனின் “தி ஒடிசி” டிரெய்லர் வெளியானது
கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிசி’ படம் அடுத்த ஆண்டு ஜூலை 17-ந்தேதி வெளியாக உள்ளது.
22 Dec 2025 8:38 PM IST
அபிஷன் ஜீவிந்த்தின் “வித் லவ்” படத்தின் முதல் பாடலை வெளியிட்ட அனிருத்
அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘வித் லவ்’ படத்தினை மதன் இயக்கியுள்ளார்.
22 Dec 2025 8:37 PM IST
விஜய் தேவரகொண்டாவின் 15-வது பட டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு
இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
22 Dec 2025 8:15 PM IST
மம்முட்டியை சந்தித்து மறைந்த ஸ்ரீனிவாசனுடனான நினைவுகளை பகிர்ந்த பார்த்திபன்
உடல்நலக்குறைவால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீனிவாசனின் உடல் நேற்று முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
22 Dec 2025 7:57 PM IST
’அகண்டா 2’ நடிகையின் புதிய பட டீசர் வெளியீடு
இப்படத்தில் சம்யுக்தா, சாக்சி வைத்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
22 Dec 2025 7:30 PM IST
அருண் விஜய்யின் “ரெட்ட தல” படத்திற்கு “யு/ஏ” தணிக்கை சான்றிதழ்
அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ படம் வரும் 25ம் தேதி வெளியாகிறது.
22 Dec 2025 7:19 PM IST
நான் என்றென்றும் விஜய்க்கு நன்றியுடன் இருப்பேன் - ‘லியோ’ பட தயாரிப்பாளர்
‘சிறை’ படத்தின் முன்னோட்ட விழாவில் தயாரிப்பாளர் லலித் குமார் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்
22 Dec 2025 7:09 PM IST
கயாடு லோஹரின் ’பங்கி’...முதல் பாடல் புரோமோ வெளியீடு
'பங்கி' படம் பிப்ரவரி 13-ம் தேதி வெளியாக உள்ளது
22 Dec 2025 7:02 PM IST
ஜனநாயகனுடன் மோதும் பராசக்தி
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் வரும் ஜனவரி 10-ம் தேதி வெளியாகிறது.
22 Dec 2025 6:48 PM IST
"முதல் படத்திலேயே என்னை அனுப்பி இருப்பாங்க.." - பா.ரஞ்சித்
சிறை படத்தின் முன்னோட்ட விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்
22 Dec 2025 6:38 PM IST
ஜி.வி.பிரகாஷின் “இம்மோர்டல்” படத்தின் டீசர் தேதி அறிவிப்பு
ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹர் இணைந்து நடித்துள்ள ‘இம்மோர்டல்’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
22 Dec 2025 6:28 PM IST









