சினிமா

குறையாத ஓட்டம்...''சிகிரி '' பாடலின் அடுத்த சாதனை
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இந்தப் பாடல், 150 மில்லியன் (15 கோடி) பார்வைகளைக் கடந்துள்ளது.
17 Dec 2025 1:45 AM IST
ஓடிடிக்கு வரும் பாக்யஸ்ரீ போர்ஸின் அடுத்த படம் - எங்கு, எப்போது பார்க்கலாம்?
திரையரங்குகளில் ஓடி முடிந்த இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது.
17 Dec 2025 1:15 AM IST
'அவர் அப்படிப்பட்டவர் என்று நான் நினைக்கவே இல்லை...விஷ்ணு பிரியாவின் பரபரப்பு கருத்துகள்
ஜோதிடர் வேணு சுவாமி பற்றி பிரியா தெரிவித்த கருத்துகள் தற்போது வைரலாகி வருகிறது.
17 Dec 2025 12:42 AM IST
அகிலின் 'லெனின்' படத்தில் நுழையும் பாலிவுட் நடிகை?
இந்த படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு பாலிவுட் நடிகை நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது.
17 Dec 2025 12:12 AM IST
அழகுக்காக அறுவை சிகிச்சை செய்தாரா நடிகை ரகுல் பிரீத் சிங் ? - வைரலாகும் வீடியோ
பரவி வந்த வீடியோவுக்கு நடிகை ரகுல் பிரீத் சிங் பதிலளித்துள்ளார்.
16 Dec 2025 11:50 PM IST
'துரந்தர்' பட இயக்குனரின் மனைவி ஒரு பிரபல நடிகை - யார் அவர் தெரியுமா?
கடந்த 5-ம் தேதி வெளியான 'துரந்தர்' படம் தற்போது ரூ.500 கோடியை நெருங்கி வருகிறது.
16 Dec 2025 11:16 PM IST
'ஜெயிலர் 2' - சிறப்பு பாடலுக்கான படப்பிடிப்பை துவங்கிய பிரபல நடிகை?
'ஜெயிலர் 2' படத்தை அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது
16 Dec 2025 10:39 PM IST
காதலை பற்றிய தனது கருத்தை வெளிப்படையாக சொன்ன கிரித்தி சனோன்
கிரித்தி சனோன் கடைசியாக தனுஷுக்கு ஜோடியாக “தேரே இஷ்க் மே” படத்தில் நடித்திருந்தார்.
16 Dec 2025 10:13 PM IST
மாதவனின் “ஜி.டி.என்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு
மறைந்த தமிழக விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை கதையில் ஜி.டி நாயுடுவாக மாதவன் நடித்துள்ளார்.
16 Dec 2025 9:40 PM IST
மோகன்லாலின் “விருஷபா” டிரெய்லர் வெளியானது
நந்தா கிஷோர் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘விருஷபா’ படம் வரும் 25-ம் தேதி வெளியாகிறது.
16 Dec 2025 9:16 PM IST
“கூலி” படம் அந்த அளவுக்கு மோசமில்லை - கிரிக்கெட் வீரர் அஸ்வின்
ரஜினியின் ‘கூலி’ படம் நன்றாக இல்லை என்ற கருத்து அதிகப்படியாக பரவியதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்தார்.
16 Dec 2025 8:38 PM IST
“ஓஜி” இயக்குநருக்கு கார் பரிசளித்த பவன் கல்யாண்
கார் பரிசினை சொற்களால் விவரிக்க முடியாத அளவுக்கு நெகிழ்ச்சி அடைந்துள்ளேன் என்று ‘ஓஜி’ இயக்குனர் சுஜீத் தெரிவித்துள்ளார்.
16 Dec 2025 8:37 PM IST









