சினிமா

விமான சேவை ரத்து: பிரபல நடிகை கண்டனம்
விமான சேவை ரத்து பிரச்சினைக்கு என்ன காரணம் என்பதை மக்களுக்கு இண்டிகோ தெரிவிக்க வேண்டும் என்று மெஹ்ரின் பிர்சாடா கூறியுள்ளார்.
6 Dec 2025 5:40 AM IST
இசை ஆல்பம் மூலம் இயக்குநராக களமிறங்கிய நடிகர் ஷாம்
‘வரும் வெற்றி’ இசை ஆல்பத்தை இயக்கியுள்ளதன் மூலம் இயக்குநராக நடிகர் ஷாம் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
6 Dec 2025 12:44 AM IST
கார்த்தியின் “வா வாத்தியார்” டிரெய்லர் நாளை வெளியீடு
கார்த்தி, கீர்த்தி ஷெட்டி நடித்த ‘வா வாத்தியார்’ படம் வரும் 12ம் தேதி வெளியாகிறது.
5 Dec 2025 11:51 PM IST
ஜப்பானில் “பாகுபலி: தி எபிக்” சிறப்பு காட்சியில் பிரபாஸ்
ஜப்பான் நாட்டில் ‘பாகுபலி: தி எபிக்’ படத்தின் சிறப்பு காட்சியில் ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர் பிரபாஸ் படம் பார்த்துள்ளார்.
5 Dec 2025 11:19 PM IST
நாக சைதன்யா மனைவி வெளியிட்ட திருமண வீடியோ
திருமதியாகி ஓராண்டு நிறைவு என்று தனது திருமண வீடியோவை நடிகை சோபிதா பகிர்ந்துள்ளார்.
5 Dec 2025 10:45 PM IST
“மாயபிம்பம்” படத்தின் போஸ்டரை வெளியிட்ட சுந்தர்.சி
‘மாயபிம்பம்’ படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது
5 Dec 2025 10:02 PM IST
ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம்...வெளியான முக்கிய அறிவிப்பு
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
5 Dec 2025 9:30 PM IST
டீசல் படத்தின் பிடிஎஸ் வீடியோவை பகிர்ந்த நடிகை அதுல்யா ரவி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
5 Dec 2025 8:38 PM IST
ஏவிஎம் சரவணன் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் சொன்ன கமல்ஹாசன்
ஏவிஎம் சரவணன் நேற்று காலமானார்.
5 Dec 2025 8:12 PM IST
நேரடியாக ஓடிடியில்... 30 மொழிகளில் வெளியாகும் படம் - எதில், எப்போது பார்க்கலாம்?
நிதான்ஷி கோயல் இந்த படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.
5 Dec 2025 7:40 PM IST
'அதனால்தான் எனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை'...- நடிகை சினேகா உல்லால்
இவரை ஜூனியர் ஐஸ்வர்யா ராய் என்று அழைத்தனர்.
5 Dec 2025 6:53 PM IST
’யாருடைய அனுதாபத்தையும் நான் எதிர்பார்க்கவில்லை’...ராஜ் நிடிமோருவின் முன்னாள் மனைவி
ராஜ் நிடிமோருவின் முன்னாள் மனைவி ஷியாமலி தேவின் இன்ஸ்டாகிராம் பதிவுகள் வைரலாகி வருகின்றன.
5 Dec 2025 6:27 PM IST









