குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். கெடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தெழில் முன்னேற்றம் காண்பீர்கள். தனவரவு தாராளமாக வந்து சேரும்.