பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். பணவரவு எவ்வளவு வந்தாலும் உடனடியாக விரயம் ஏற்படும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.