மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம் - இன்றைய ராசி பலன்கள்
Published on

நினைத்த காரியம் நிறைவேறும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். வீட்டை சீரமைக்கும் பணியில் அதிக ஆர்வம் ஏற்படும். தொழில் முன்னேற்றத்திற்காக எடுத்த முயற்சி பலன் தரும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com