மீனம் - இன்றைய ராசி பலன்கள்

மீனம் - இன்றைய ராசி பலன்கள்
Published on

ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். வியாபார ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com