வேலூர் மாவட்டத்திற்கு 14 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வந்தன

வேலூர் மாவட்டத்திற்கு 14 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வந்தன
வேலூர் மாவட்டத்திற்கு 14 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வந்தன
Published on

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மேலும் மாவட்டத்தில் சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்தநிலையில் வேலூர் மாவட்ட பயன்பாட்டுக்காக நேற்று முன்தினம் 10 ஆயிரம் கோவக்சின் தடுப்பூசி மருந்துகள், 4 ஆயிரம் கோவிஷீல்டு மருந்துகள் வந்தன.

மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதால் கூடுதலாக தடுப்பூசி வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com