மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது

மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது
Published on

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குலமாணிக்கம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் திருமானூர் போலீசார் புதுக்கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது. அந்த வழியாக 2 பர் வந்த இருசக்கர வாகனங்களை நிறுத்தி, சோதனையிட்டனர். இதில் அவர்கள் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் தமிழழகன்(வயது 27), முருகேசனின் மகன் சபரிஷ்(30) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து, அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 2 வாகனங்களையும் கைப்பற்றினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com