மணல் கடத்திய 2 பேர் கைது

மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
மணல் கடத்திய 2 பேர் கைது
Published on

கீழப்பழூவூர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்று காலை திருமழபாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது திருமழபாடியை சேர்ந்த தர்மராஜன் மகன் அருண்பாண்டியன் (வயது 29) மற்றும் ராஜவேல் மகன் மணிகண்டன் (27) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் திருடி கடத்தி வந்தது தெரியவந்தது. அதன்பேரில், அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com