கொரோனாவுக்கு 2 பேர் பலி

கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்தனர்
கொரோனாவுக்கு 2 பேர் பலி
Published on

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் நேற்று 57 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 74,222 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 554 பேர் உள்ளனர். 67 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 72,663 ஆகும். இந்தநிலையில் கொரோனாவுக்கு நேற்று திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 65 வயது மூதாட்டி, தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 57 வயது ஆண் என 2 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,005 ஆக உயர்ந்தது. நேற்று ஒரேநாளில் 5,395 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com