கொரோனாவுக்கு 2 பேர் பலி

கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர்
கொரோனாவுக்கு 2 பேர் பலி
Published on

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 49 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நேற்று வீடு திரும்பினர். திருச்சியில் கொரோனா தொற்றுக்கு நேற்றையதினம் 2 பேர் பலியாகினர். தற்போதைய நிலவரப்படி 514 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com