மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் புதிதாக 22 பேருக்கு தொற்று

கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர்.
மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் புதிதாக 22 பேருக்கு தொற்று
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 132 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 32 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 470 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 272 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர். இதனால் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 390 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com