திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி
Published on

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைய தொடங்கி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 177 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்றுக்கு 5 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 350 பேர் குணமடைந்து நேற்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

ஆக மொத்தம் நேற்று வரை என 47 ஆயிரத்து 131 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா. இதில் 45 ஆயிரத்து 52 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். தற்போது 1 ஆயிரத்து 534 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 545 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com