சினிமா செய்திகள்

வலைத்தளத்தில் பரவும் இளம் நடிகையின் ஆபாச வீடியோ + "||" + Porn video of young actress spreading on website

வலைத்தளத்தில் பரவும் இளம் நடிகையின் ஆபாச வீடியோ

வலைத்தளத்தில் பரவும் இளம் நடிகையின் ஆபாச வீடியோ
பிரபல இளம் நடிகை திரிஷா கார்மது. இவர் ஏராளமான போஜ்புரி படங்களில் நடித்து இருக்கிறார். பெரிய அளவில் அவருக்கு ரசிகர்களும் உள்ளனர்.
பிரபல இளம் நடிகை திரிஷா கார்மது. இவர் ஏராளமான போஜ்புரி படங்களில் நடித்து இருக்கிறார். பெரிய அளவில் அவருக்கு ரசிகர்களும் உள்ளனர். இந்த நிலையில் திரிஷா கார்மதுவின் ஆபாச அந்தரங்க வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இளைஞருடன் படுக்கை அறையில் திரிஷா கார்மது நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வீடியோவில் உள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த திரிஷா கார்மது கூறும்போது, “என்னை வீழ்த்துவதற்காக இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள். பீகாரில் இப்படிப்பட்ட மோசமானவர்கள் இருப்பார்கள் என்று நினைக்கவில்லை. கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார். எனது ரசிகர்கள் இந்த வீடியோவை பகிராமல் தயவு செய்து நீக்கி விடுங்கள். உங்கள் வீடுகளிலும் தாய், சகோதரிகள் உள்ளனர் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்’’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது பா.ஜ.க. பிரமுகர் கே.டி.ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோ
பா.ஜ.க. பிரமுகர் கே.டி.ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து அவர் கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
2. கே.டி.ராகவன் வீடியோ விவகாரம்: விசாரணை நடத்த பா.ஜனதா குழு அமைப்பு அண்ணாமலை அறிக்கை
கே.டி.ராகவன் சர்ச்சைக்குரிய வீடியோ விவகாரத்தில் விசாரணை நடத்த பா.ஜனதா மாநிலச்செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
3. பெண் போலீஸ் ஏட்டு லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல் ஆயுதபடைக்கு மாற்றப்பட்டார்
பெண் போலீஸ் ஏட்டு லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல் ஆயுதபடைக்கு மாற்றப்பட்டார்.
4. வலைத்தளத்தில் அவதூறு ரசிகர்களை சாடிய பிரியா வாரியர்
வலைத்தளத்தில் அவதூறு ரசிகர்களை சாடிய பிரியா வாரியர்.
5. உகான் நகரில் முககவசம் -சமூக இடைவெளி இன்றி பட்டமளிப்பு விழாவில் 11,000 மாணவர்கள்
உகான் நகரில் முககவசம் -சமூக இடைவெளி இல்லாமல் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட 11,000 மாணவர்கள்