ஜெயிலர் படப்பிடிப்பு: கொச்சிக்கு பறந்த ரஜினிகாந்த் - விமான நிலையத்தில் குவிந்த ரசிகர்கள்

நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து கொச்சி சென்றார்.
ஜெயிலர் படப்பிடிப்பு: கொச்சிக்கு பறந்த ரஜினிகாந்த் - விமான நிலையத்தில் குவிந்த ரசிகர்கள்
Published on

ஜெயிலர் இறுதிக் கட்ட படப்பிடிப்புக்காக, நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து கொச்சி சென்றார்.

முன்னதாக, சென்னை விமான நிலையத்துக்கு வந்த ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.பின்னர், அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள் ரஜினிகாந்தை அழைத்துச் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com