பல கோடியில் வீடு


பல கோடியில் வீடு
x

போயஸ் கார்டனில் ஏலத்துக்கு வந்த ஒரு வீட்டை பல கோடி கொடுத்து விலைக்கு வாங்கி இருக்கிறாராம் சந்தானம்.

நகைச்சுவை நடிகராக வந்து கதாநாயகனாக உயர்ந்த சந்தானம் கையில் நிறைய படங்கள் உள்ளன. வருமானமும் குவிகிறது. போயஸ் கார்டனில் வீடு வாங்க வேண்டும் என்பது அவரது பெருங்கனவாக இருந்ததாம். இப்போது அது நிறைவேறி இருக்கிறதாம். ஏலத்துக்கு வந்த ஒரு வீட்டை பல கோடி கொடுத்து விலைக்கு வாங்கி இருக்கிறாராம். ஏற்கனவே இந்தப் பகுதியில் ரஜினிகாந்த், நயன்தாரா, தனுஷ் வீடுகள் உள்ளன.

1 More update

Next Story