இசைக்கலைஞரின் கேள்வி

இசைக்கலைஞரின் கேள்வி
Published on

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடும்போது, 'நான் எந்த இசையமைப்பாளருடன் இணைந்து அடுத்த பெரிய பாடல் ஒன்றில் பணியாற்ற வேண்டும் என நினைக்கிறீர்கள்?' என ஜாலியாக ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். அந்த கேள்விக்கு, 'இதோ கிளம்பிட்டேன்' என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதில் அளித்திருக்கிறார். இருவரும் இணைந்து சீக்கிரம் பணியாற்ற வேண்டும் என ரசிகர்களும் தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com