கணவரை தாஜா செய்யும் 'அமுல்பேபி'


கணவரை தாஜா செய்யும் அமுல்பேபி
x

தமிழ் சினிமாவின் 'அமுல்பேபி' நடிகைக்கு சமீபத்தில் தொழிலதிபருடன் திருமணம் நடந்தது. புது மனைவியான அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்க கணவரும் சம்மதித்தார். இதனால் நடிகை குஷியாகி படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் மேலும் சில புதிய படங்களும் தேடிவர, தனது தோழிகளின் அறிவுரையின்பேரில் கணவரிடம் சம்மதம் வாங்க `தாஜா' செய்து வருகிறாராம்.

1 More update

Next Story