பாலா படத்தில் அருண் விஜய்

பாலா படத்தில் அருண் விஜய்
Published on

பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமானார். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து அவர் விலகினார். ஆனாலும் திட்டமிட்டபடி 'வணங்கான்' படம் உருவாகும் என்று பாலா தெரிவித்தார். தற்போது அந்த படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். சமீபகாலமாகவே வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அருண் விஜய், பாலாவுடன் முதல்முறையாக கைகோர்த்துள்ளது படத்துக்கு எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com