வறுத்து எடுக்கும் ரஞ்சித்


வறுத்து எடுக்கும் ரஞ்சித்
x

விக்ரமின் மாறுபட்ட நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கி வரும் புதிய படம், 'தங்கலான்'. கோலார் தங்கவயல் உருவாக்கத்தில் தமிழர்கள் எத்தகைய பங்கு வகித்தார்கள் என்பதை சொல்லும் விதமாக உருவாகிறது. கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து வருகிறதாம், அந்தவகையில் படப்பிடிப்பில் நடிகர்-நடிகர்கள் ஒட்டுமொத்த படக்குழுவினரையும் வெயிலில் வறுத்து எடுத்து வருகிறாராம், ரஞ்சித்.

1 More update

Next Story