சூர்யாவின் 42 வது படம் கங்குவா


சூர்யாவின் 42 வது படம் கங்குவா
x

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42 வது படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யா - சிவா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு கங்குவா என தலைப்பு வைத்திருக்கின்றனர். நடிகர் சூர்யாவின் ஜோடியாக பாலிவுட் இளம் நடிகை திஷா பதானி நடிக்கிறார். 1000 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெறும் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. இவர்களுடன் நடிகர்கள் யோகிபாபு, ஆனந்த் ராஜ், ரெடின் கிங்ஸ்லி, ரவி ராகவேந்திரா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

1 More update

Next Story