மாவட்ட செய்திகள்

பாதாள சாக்கடை பணி முழுமையாக முடிவது எப்போது? அதிகாரிகள் மெத்தனத்தால் விருதுநகர் மக்கள் அவதி

விருதுநகரில் 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணி முழுமையாக முடிவடையாத நிலையில் அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் நகர் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆற்றுக்கரையை தகர்க்கும் மண் கொள்ளையர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆற்றுக்கரையை மண் கொள்ளையர் வெட்டி எடுத்துச்செல்கின்றனர். இதில் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூரில் ரூ.450 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்ட பணி விரைவில் தொடக்கம்

விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் பகுதிகள் பயனடையும் வகையிலான புதிய கூட்டு குடிநீர் திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

2 கூலி தொழிலாளர்கள் மர்ம சாவு தொடர்பான வழக்கு: சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றம் ஐகோர்ட்டு உத்தரவு

விருதுநகர் அருகே கடந்த வருடம் நவம்பர் மாதம் 2 கூலி தொழிலாளர்கள் மர்மமான முறையில் இறந்தது தொடர்பான வழக்கினை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றம் செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.க. அரசு சுயமாக செயல்படவில்லை முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

அ.தி.மு.க.அரசு சுயமாக செயல்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

கொண்டாட்டமும் போராட்டமும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது, கமல்ஹாசன் பேச்சு

கொண்டாட்டமும் போராட்டமும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்க கூடாது என்று கமல்ஹாசன் கூறினார்.

நிர்மலாதேவி விவகாரம்: பேராசிரியர் கருப்பசாமி ஜாமீன் மனு தள்ளுபடி

மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேராசிரியர் கருப்பசாமியின் ஜாமீன் மனுவை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சிவகாசியில் 1 மணி நேரம் பலத்த மழை

சிவகாசியில் நேற்று பிற்பகல் 3½ மணிக்கு பலத்த காற்று வீசியது. பின்னர் சிறிது நேரத்தில் பலத்த இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது.

ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு கலெக்டர் உறுதி

நியாயமான கோரிக்கைகளுக்கு கொடுக்கப்படும் மனுக்களுக்கு ஜமாபந்தியில் உடனடி தீர்வு காணப்படும் என்று கலெக்டர் சிவஞானம் கூறினார்.

டாஸ்மாக் கடைகளை இரவு 8 மணிக்கே மூட வேண்டும்

டாஸ்மாக் கடைகளை இரவு 8 மணிக்கே மூட அரசு உத்தரவிட வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

5/21/2018 12:27:10 PM

http://www.dailythanthi.com/Districts/virudhunagar