புனேவில் இருந்து 4 லட்சத்து 80 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
தினத்தந்தி 19 Jun 2021 8:40 AM IST (Updated: 19 Jun 2021 8:40 AM IST)
Text Sizeதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1 கோடியே 17 லட்சத்து 18 ஆயிரத்து 890 ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவேக்சின்’ தடுப்பூசிகள் வந்து உள்ளன. இந்த நிலையில் புனேவில் இருந்து விமானத்தில் தமிழக அரசு கொள்முதல் செய்த 4 லட்சத்து 80 ஆயிரத்து 380 ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் 41 பெட்டிகளில் சென்னை வந்தன. பின்னர் அவை தேனாம்பேட்டையில் உள்ள மாநில அரசு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire