63 பேருக்கு கொரோனா


63 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 19 Jun 2021 9:13 PM IST (Updated: 19 Jun 2021 9:13 PM IST)
t-max-icont-min-icon

63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 63 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3 பேர் பலியானார்கள். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 19 ஆயிரத்து 252 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 76 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 18 ஆயிரத்து 276 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 653 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். என்பதும் 323 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்தநிலையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த தலா ஒரு பெண் உள்பட 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
1 More update

Next Story