வடகாடு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


வடகாடு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 19 Jun 2021 11:14 PM IST (Updated: 19 Jun 2021 11:14 PM IST)
t-max-icont-min-icon

வடகாடு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

வடகாடு, ஜூன்.20-
வடகாடு துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 10 மணிமுதல் மதியம் 1 மணி வரை வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, கொத்தமங்கலம், சூரன்விடுதி, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, ஆலங்காடு, கீழாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை வடகாடு மின் வாரிய உதவி செயற்பொறியாளர் குமாரவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story