இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 21 Jun 2021 10:53 PM IST (Updated: 21 Jun 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

இன்று மின்சாரம் நிறுத்தம்

திருமயம், ஜூன்.22-
திருமயம் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மணவாளன்கரை, இளஞ்சாவூர், ராமச்சந்திரபுரம், கண்ணங்காரக்குடி, ஊனையூர், சவேரியார்புரம், குளத்துப்பட்டி, பட்டனம், மலைகுடிபட்டி, கோனாபட்டு, துளையனூர், தேத்தாம்பட்டி, பள்ளிவாசல், அழகாபுரி, நெய்வாசல், நல்லூர், வாரிய பட்டி, கொல்லப்பட்டி, ராங்கியம், கண்ணனூர், அம்மன்பட்டி, அரசம்பட்டி, லட்சுமிபுரம், விராச்சிலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.
இதேபோல்  திருவரங்குளம், வல்லத்ரா கோட்டை உள்ளிட்ட மின்சார வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (செவ்வாக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இதேபோல் கொன்னையூர் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பொன்னமராவதி, வேந்தன்பட்டி, மைலாப்பூர், ஆலவயல், நகரப்பட்டி, குழிபிறை, பனையப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
1 More update

Next Story