கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

x
தினத்தந்தி 23 Jun 2021 1:07 AM IST (Updated: 23 Jun 2021 1:07 AM IST)
சிவகாசி அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி சத்யாநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு ஆலமரத்துப்பட்டி கே.வி.கே.சாமி காலனியை சேர்ந்த விஜயபாண்டி என்கிற பாண்டியப்பா (வயது 26) என்பவர் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை போலீசார் சோதனை செய்த போது விஜயபாண்டி 1 கிலோ 100 கிராம் எடை உள்ள கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





