நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.2 உயர்வு

x
தினத்தந்தி 24 Jun 2021 12:37 AM IST (Updated: 24 Jun 2021 12:37 AM IST)
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.94-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலை கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டது. இதனால் கறிக்கோழி விலை கிலோ ரூ.96 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 495 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.80 ஆகவும் நீடிக்கிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





