இரவு நேர பஸ் இயக்க மனு

x
தினத்தந்தி 18 July 2021 10:39 PM IST (Updated: 18 July 2021 10:39 PM IST)
இரவு நேர பஸ் இயக்க மனு அனுப்பப்பட்டு உள்ளது.
தொண்டி,
சிவகங்கை அரசு போக்குவரத்து பணிமனை மூலம் மதுரையில் இருந்து இரவு சுமார் 10.50 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டு சிவகங்கை, காளை யார்கோவில், சருகணி, திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம், புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் வழியாக கோட்டைபட்டினம் வரை நீண்ட காலமாக சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் நிறுத்தப்பட்டதால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே தமிழக அரசும், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட நிர்வாகமும் நிறுத்தப்பட்டுள்ள இந்த பஸ் மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் அரசுக்கு மனு அனுப்பி உள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





