தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 19 போலீசாருக்கு பாராட்டு

x
தினத்தந்தி 20 July 2021 4:42 PM IST (Updated: 20 July 2021 4:42 PM IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 19 போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் சிறப்பாக பணியாற்றும் போலீசார் பாராட்டப்பட்டு வருகின்றனர். அதன்படி கடந்த வாரம் பல்வேறு வழக்குகளி்ல் சிறப்பாக பணியாற்றிய 19 போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில்தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





