பழவேற்காட்டில் மீனவர்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்


பழவேற்காட்டில் மீனவர்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 July 2021 6:41 PM IST (Updated: 20 July 2021 6:41 PM IST)
t-max-icont-min-icon

மீனவர்களுக்கு எதிரான தேசிய கடல்வள மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றி உள்ளதாக கூறி அதை கண்டித்து பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பழவேற்காடு ஏரிக்கரையில் உள்ள மீன்பிடி இறங்கு தளத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கடல்வள மசோதாவை மசோதா தங்களது மீன்பிடித்தொழிலை பாதிக்கும் வகையில் உள்ளதால் அதை கைவிடக்கோரி கையில் கருப்பு கொடி ஏந்தி மீனவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Next Story