தேனி மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா


தேனி மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 July 2021 8:56 PM IST (Updated: 20 July 2021 8:56 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் மேலும் 15 பேர் கொரோனா பாதிக்கப்பட்டனர்.

தேனி:
தேனி மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 795 ஆக உயர்ந்தது. நேற்று உயிரிழப்பு எதுவும் இல்லை. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 22 பேர் நேற்று குணமாகினர். 261 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1 More update

Next Story