கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி


கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 20 July 2021 10:56 PM IST (Updated: 20 July 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி

அன்னவாசல், ஜூலை.21-
அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று கர்ப்பிணி களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமில் மருத்துவர் ஆசிக்அசன் முகமது தலைமையிலான மருத்துவகுழுவினர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தினர். இதேபோன்று பரம்பூர், அன்னவாசல், மதியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Next Story