தென்காசி மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா

x
தினத்தந்தி 21 July 2021 1:54 AM IST (Updated: 21 July 2021 1:54 AM IST)
தென்காசி மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 697 ஆக அதிகரித்தது. நேற்று 17 பேர் உள்பட இதுவரை 26 ஆயிரத்து 65 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 155 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 477 பேர் இறந்துள்ளனர்.Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





