மாவட்ட செய்திகள்

அரசு பஸ் மோதி எலெக்ட்ரீசியன் பலி + "||" + death

அரசு பஸ் மோதி எலெக்ட்ரீசியன் பலி

அரசு பஸ் மோதி எலெக்ட்ரீசியன் பலி
அரசு பஸ் மோதி எலெக்ட்ரீசியன் பலியானார்.
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ள சடையன் வலசை பகுதியை சேர்ந்தவர் தவமணி (வயது 55). எலெக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்த இவர் ராமநாதபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த தவமணி பரிதாபமாக  உயிரிழந்தார். இது குறித்து ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.