மாவட்ட செய்திகள்

தர்மபுரி மாவட்டத்தில்மேலும் 31 பேருக்கு கொரோனாஒருவர் உயிரிழப்பு + "||" + 31 corona affected

தர்மபுரி மாவட்டத்தில்மேலும் 31 பேருக்கு கொரோனாஒருவர் உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டத்தில்மேலும் 31 பேருக்கு கொரோனாஒருவர் உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா ஒருவர் உயிரிழப்பு
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 496 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 65 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். மாவட்டத்தில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்படி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 461 ஆகும். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 231 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,774 ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

1. தர்மபுரி மாவட்டத்தில் தொற்று குறைந்ததால் ஜவுளி-நகைக்கடைகள் திறப்பு வணிகர்கள்-பொதுமக்கள் மகிழ்ச்சி
தர்மபுரி மாவட்டத்தில் தொற்று குறைந்ததால் ஜவுளி-நகைக்கடைகள் திறப்பு வணிகர்கள்-பொதுமக்கள் மகிழ்ச்சி
2. தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பொது போக்குவரத்து தொடங்கியது அரசு பஸ்கள் இயக்கம்-தனியார் பஸ் ஓடவில்லை
தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பொது போக்குவரத்து தொடங்கியது அரசு பஸ்கள் இயக்கம்-தனியார் பஸ் ஓடவில்லை
3. தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழப்பு 179 பேர் பாதிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழப்பு 179 பேர் பாதிப்பு
4. தர்மபுரி மாவட்டத்தில், 35 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறப்பு தொப்பூர் கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்தனர்
தர்மபுரி மாவட்டத்தில், 35 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறப்பு தொப்பூர் கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்தனர்
5. தர்மபுரி மாவட்டத்தில், 2-ம் தவணையாக 4½ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 நிவாரணத்தொகை இன்று முதல் வழங்கப்படுகிறது
தர்மபுரி மாவட்டத்தில், 2-ம் தவணையாக 4½ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 நிவாரணத்தொகை இன்று முதல் வழங்கப்படுகிறது.