இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 July 2021 8:13 PM GMT (Updated: 2021-07-22T01:43:03+05:30)

நெல்லை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை:
நெல்லை அருகே உள்ள தாழையூத்தை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகள் ஆனந்த ஈஸ்வரி (வயது 19). இவர் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் ஆனந்த ஈஸ்வரி நேற்று வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story