பெரம்பலூரில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி


பெரம்பலூரில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 21 July 2021 9:41 PM GMT (Updated: 2021-07-22T03:11:44+05:30)

பெரம்பலூரில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

பெரம்பலூர்
 பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கோவேக்சின் தடுப்பூசி இல்லாததால் கோவிஷீல்டு தடுப்பூசி 779 பேருக்கு போடப்பட்டது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 9,100 கோவிஷீல்டு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. ஆனால் கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர் மாவட்டத்தில் 447 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது.


Next Story