மாணவருக்கு பரிசு

மாணவருக்கு பரிசு
மாணவருக்கு பரிசு
Published on

சிவகங்கை

சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் 7-ம் படிக்கும் மாணவர் சம்பத் கிருஷ்ணன் கொரோனா விடுமுறையை பயனுள்ள முறையில் பயன்படுத்தி சோலார் மூலம் இயங்கும் சைக்கிளைக் கண்டுபிடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து மாணவன் சம்பத்கிருஷ்ணணை பள்ளி செயலர் சேகர் பாராட்டி பரிசு வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com