திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 61 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 61 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 61 பேர் பாதிப்பு
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 61 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 816 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 335 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 738 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1,743 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.

நேற்று மாவட்டம் முழுவதும் 2 பேர் இறந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com