10 பேருக்கு கொரோனா

10 பேருக்கு கொரோனா தொற்று
10 பேருக்கு கொரோனா
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 10 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 19 ஆயிரத்து 955 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 12 பேர் வீடு திரும்பினர். இதுவரை 19 ஆயிரத்து 447 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 150 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 348 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com