விதிமீறிய கட்டிடங்களுக்கு நோட்டீசு
விதிமீறிய கட்டிடங்களுக்கு நோட்டீசு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காமராஜர் வீதியில் வணிக உபயோக கட்டிடம் கட்டியதில் வாகன நிறுத்தும் வசதி ஏற்படுத்தாத திட்ட அனுமதி மற்றும் கட்டிட அனுமதி பெறாமல் வணிக நோக்கில் செயல்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் காமராஜர் வீதியில் உள்ள விதிமுறை மீறி 19 கட்டிடங்களில் நகராட்சி அதிகாரிகளுக்கு நோட்டீசு ஒட்டி உள்ளனர். அதில் இந்த நோட்டீசு ஒட்டிய 3 நாட்களுக்குள் கட்டிடத்தில் உள்ள பொருட்களை காலி செய்து கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் கட்டிட உள்ள பொருட்களுடன் சேர்த்து கட்டிடத்தினை சீல் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story